செங்கல்பட்டு மாவட்டக் கோயில்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளியிடப்பட்ட 1 கோயில்கள்.

ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம்

செங்கல்பட்டு, தமிழ்நாடு

திருநிலை கிராமம் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 8 கிமி தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 14 கிமி தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கிமி தொலைவிலும் உள்ளது.

  • சிவன்
  • பார்வதி
  • விநாயகர்
  • முருகன்