புனிதக் கோயில் தொகுப்புகள்
தேவாரத்தில் பாடப்பெற்ற 276 பாடல் பெற்ற தலங்கள், ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்கள் போன்ற மரபுவழித் தொகுப்புகள்.
- பாடல் பெற்ற தலங்கள்சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரின் தேவாரப் பதிகங்களில் பாடப்பெற்ற 276 சிவத் தலங்கள்.276-இல் 0 ஆதிபகவனில்
- திவ்ய தேசங்கள்நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் தலங்கள்.108-இல் 0 ஆதிபகவனில்
- பஞ்சபூதத் தலங்கள்ஐம்பூதங்களுக்குரிய ஐந்து சிவத் தலங்கள்.5-இல் 0 ஆதிபகவனில்
- நவக்கிரகத் தலங்கள்கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஒன்பது கிரகங்களுக்குரிய ஒன்பது தலங்கள்.9-இல் 0 ஆதிபகவனில்
- அறுபடை வீடுகள்முருகப் பெருமானின் ஆறு படை வீடுகள்.6-இல் 0 ஆதிபகவனில்
- பஞ்ச சபைகள்நடராஜப் பெருமான் நடனமாடும் ஐந்து சபைகள்.5-இல் 0 ஆதிபகவனில்
- பஞ்சரங்கத் தலங்கள்காவிரிக் கரையில் உள்ள ஐந்து அரங்கநாதர் தலங்கள்.5-இல் 0 ஆதிபகவனில்
- ஜோதிர்லிங்கங்கள்சிவபெருமான் ஒளிப்பிழம்பாக வழிபடப்படும் பன்னிரண்டு தலங்கள்.12-இல் 0 ஆதிபகவனில்
- சக்தி பீடங்கள்சதி தேவியின் உடற்பாகங்கள் விழுந்ததாகக் கூறப்படும் அம்பிகைத் தலங்கள். எண்ணிக்கை பட்டியலுக்குப் பட்டியல் வேறுபடும்.0 ஆதிபகவனில்
